வழக்கு எண் மனிஷா.. ப்பா செம்ம பொண்ணுயா.. அப்டியே இருக்காங்க. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Manisha yadav latest photoshoot

மனிஷா எவ்வளவு படம் நடிச்சாலும் அவங்களோட ஐடென்டிட்டி கார்டு வழக்கு என் 18/9 தான். அந்த படத்துக்கு பின் நிறைய படங்க நடிச்சிருக்காங்க.

ஆனால் வழக்கு எண் அளவுக்கு இவங்களுக்கு பெருசா பெயர் கிடைக்கல.

ஒரு குப்பை கதை ஒரு தரமான படம், நல்ல ப்ரோமோஷன்ஸ் இல்லாதனால பெருசா ரீச் இல்ல படத்துக்கு. இப்போ இவங்க மீண்டும் தமிழ் சினிமால ரி-என்ட்ரி கொடுக்க போறாங்க.

சில படங்கள் பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு. சமீபத்தில் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Manisha yadav latest photoshoot

Manisha yadav latest photoshoot

Manisha yadav latest photoshoot

Manisha yadav latest photoshoot

Manisha yadav latest photoshoot

Manisha yadav latest photoshoot

Related Posts

View all