இது போது ! அவுத்து போட்டுட்டு அரைகுறையாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்.
மனிஷா யாதவ் இவர் வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. தமிழ் ரசிகர்களை மிகவும் கவனித்தார். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், என்னும் படங்களில் நடித்துள்ளார் மனிஷா யாதவ்.