எப்படி இது நிக்குது! கழுண்டு விழுகும் பிகினி உடையில் பட மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ஆதலால் காதல் செய்வீர் பட மனிஷா யாதவ்.
இதாலியில் தீபாவளி கொண்டாடும் மனிஷா யாதவ். மனிஷா யாதவ் யார் என்றே பலருக்கும் மறந்திருக்கும். மனிஷா யாதவ் நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
பணக்கார கேடுகெட்ட இளைஞனிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி பெண்ணாக வெகு இயல்பாக நடித்திருந்தார்.
அத்திரைப்படம் 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது.
அதன் மூலம் விஜய் அவார்ட்ஸின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சுசீந்திரனின் ஆதலினால் காதல் செய்வீர் எனும் திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு பெரிதாக எதும் சினிமா வாய்ப்புகள் அமையாது காணாமல் போய்விட்டார்.தற்போது இத்தாலி கடற்கரையில் பிகினியுடன் தீபாவளி கொண்டாடிவருவதாக புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
மனிஷாவா இது என ஆச்சரியப்படுகின்றனர் ரசிகர்கள்.