மணிவண்ணன் நினைவு தினம் இன்று.. 'நான் மரணமடைந்தால்..' மணிவண்ணன் பேசிய வீடியோ வைரல்..!
தமிழ்பற்றாளர், மிகச்சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக்த்தன்மை கொண்ட அய்யா மணிவண்ணன் அவர்களை தமிழ் மக்களாகிய நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். உங்களின் அனைத்து பங்களிப்பிற்கும் நன்றி அய்யா.
நடிகர் மணிவண்ணனின் நினைவு தினம் இன்று!
மணிவண்ணன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது? Comment-இல் பதிவிடுங்கள்!
Viral Video:
ஒரு படத்துல கூட விடுதலை புலிகள் லோகோ போட்ட தொப்பியோட நடிச்சிருப்பாரு கடைசி வரைக்கும் புலிகளை நேசித்த மாக கலைஞன் ஐயா மணிவண்ணன்...புகழ் வணக்கம் pic.twitter.com/bIBWC7gcB0
— Prabhakaran Kamaraj (@wolfprabha) June 15, 2022