அப்போ ரெண்டு பேருக்கும் லவ்ஸ் உண்மை தான் போல? மஞ்சிமா லேட்டஸ்ட் போட்டோ வைரல். முழு விவரம்.

Manjima gautham karthik relationship

கொஞ்ச காலமாவே சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்து நடிகர் கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலிக்கிறாங்க என்று. வீட்டிலும் ஓகே சொல்லிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாளில் இருவரும் செய்து கொள்ள போறாங்க என்று. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு செய்தி எதுவும் இதுவரை வராததால் இதை நெட்டிசன்கள் உண்மை என்று எடுத்துக்கொண்டனர்.

அதை உறுதி செய்யும் விதமாக கெளதம் கார்த்திக்கின் பிறந்தநாளான நேற்று. மஞ்சிமா அவரோட ட்விட்டர் பக்கத்தில் கௌதமின் unseen போட்டோவை பகிர்ந்து “Happy birthday to my favorite human❤️ @Gautham_Karthik” விஷ் செய்துள்ளார். கண்டிப்பாக இந்த போட்டோவை மஞ்சிமா கூட எடுத்திருக்கலாம், ஆனால் அவர் போட்ட அந்த ஹார்ட் சிம்பலில் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து “தேவராட்டம்” என்று ஒரு படம் 2019ம் ஆண்டு நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் கார்த்திக் இப்போ செம்ம பிஸி, சிம்புவின் பத்து தல படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம். கெளதம் மஞ்சிமா பிறந்தநாளன்று வைத்த ஸ்டோரி இது:

Manjima gautham karthik relationship

மஞ்சிமா கெளதம் பிறந்தநாளுக்கு போட்ட ட்வீட்:

Related Posts

View all