தங்கம் தல.. அஜித் செட்ல இல்லனா கூட அவரை பற்றி உயர்வா தான் பேசுவாங்க.. மஞ்சு வாரியர் வீடியோ வைரல்.

Manju warriar abount ajith

அஜித்தின் 61 வது படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர். இதுவரை எந்தவொரு கதாநாயகிக்கும் கிடைக்காத previlage இந்த படத்தின் மூலமா மஞ்சுக்கு கிடைச்சிருக்கு. அது என்னென்னா அஜித் கூட லடாக் வரைக்கும் ஜாலியா பைக் ரைட் பண்ணிட்டு வந்திருக்காங்க.

Manju warriar abount ajith

நம்ம தல அஜித் இப்போதான் அவரோட பான் இந்தியா ட்ரிப்பை முடித்துள்ளார். மீண்டும் தொடங்க இருக்கிறது அஜித் 61 ஷூட்டிங்.

சமீபத்தில் மலையாள ஷோ ஒன்றில் கலந்துகொண்ட மஞ்சு வாரியரிடம் அவருடைய படங்களின் லிஸ்ட் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் நடிக்கும் தமிழ் படமான அஜித் படத்தை கூறினார். மெங்கும் anchor அஜித் பற்றி கேட்டார் அவர் எப்படி என்று.

Manju warriar abount ajith

அதற்கு மஞ்சு கூறியது, அவர் செட்டில் எல்லாரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார், அவ்வளவு அன்பாக மிகவும் caring ஆக இருப்பார். அவர் செட்டில் இல்லனா கூட அவரைப்பற்றி எல்லாரும் ரொம்ப பெரிதாக தான் பேசுவார். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் ஷூட்டிங் தான் இருக்கு என்று கூறியுள்ளார்.

Manju warriar abount ajith

அப்படி பார்த்தல் போன வாரம் மீடியாக்களில் இந்த படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியது தவறான தகவல் போல. முழு வீச்சில் ஷூட்டிங் நடந்து வருகிறது. வரும் பொங்கலன்று வாரிசு படத்துடன் clash confirm.

தரமான சம்பவம் on the way..!!

Viral Video:

Related Posts

View all