அது கண்ணா இல்ல கரண்டா confusion. துணிவு நாயகி மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
அஜித், மஞ்சு வாரியர் நடிப்புல உருவாகியுள்ள துணிவு படத்தின் பாங்காக் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிக்கப்படுகிறது. இதற்குப்பின்னர் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட தயாராகியுள்ளது. அந்த சண்டை விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இன்று முதல் இனிதே தொடங்கியுள்ளது.
அதற்கு காரணம் துணிவு படமும் பொங்கல் ரிலீஸ் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருந்தார் துணிவு படம் ஒன்று டிசம்பர் மாதம் வெளியாகும், இல்லையென்றால் ஜனவரி இறுதியில் வெளியாகும். வாரிசு படத்துடன் போட்டி போதாது என்று. ஆனால் தற்போது கிடைத்த தகவல்பாடு துணிவும், வாரிசும் தான் பொங்கலன்று மோதுகிறது.
வாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும். இனி அறிவிப்பு வரும் வரை இவங்க இரண்டு பேருடைய அட்டுழியம் தங்க முடியாது இணையத்தளத்தில். பூட்டி போடுகிறோம் என்ற பெயரில் அசிங்கமாக பேசுவது போன்ற சம்பவங்கள் நாடாகும். இன்று இப்படி ஒரு கலவரம் நடையது என்று தெரியாமல் மஞ்சு வாரியர் அவரின் செம்ம கிளோஸ்-அப் புகைப்படத்தை வெளியிட்டார்.
ஏண்டா வெளியிட்டோம்ன்னு பீல் பண்ண வெச்சுருவாங்க போல, காரணம் அவங்க கமெண்ட் section-ல் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அடித்து விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். அதை விடுங்க. அவங்க கண்ணா பாருங்க எவ்வளவு அழகு என்று. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. உயிர் உங்களுடையது தேவி என்று வசனம் எல்லாம் பேச தோன்றுகிறது.
Latest Photo:
When things change inside you, things change around you. ❤️ pic.twitter.com/TKV78ipaGq
— Manju Warrier (@ManjuWarrier4) October 11, 2022