என்ன அழகு.. என்ன அழகு.. ஓணம் போட்டோ போட்ட நடிகைகளில் இவங்க தான் ஹாட்டு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஓணம் பண்டிகை வந்துவிட்டால் பொது பெண்கள் பலர் கேரளாவின் traditional புடவையான வெள்ளை புடவையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துவிடுவர்.
அந்த வகையில் நேற்று கீர்த்தி, மாளவிகா போன்ற பெரிய பெரிய நடிகைகள் அவங்க அவங்க வீட்டில் மலர் கோலம் போட்டு செம்மையாக போட்டோ எடுத்து இணையத்தில் தெறிக்க விட்டனர்.
கடைசியில் தான் வந்து சேர்ந்தார் விநாயக் மகாதேவ் அப்டிங்கிறதுக்கு ஏற்ப மஞ்சு வாரியர் இறக்கின போட்டோ தான் இணையத்தில் வைரல். ஒரு சில நாட்களுக்கு முன் நம்ம தல அஜித் கூட லடாக் வரைக்கும் பைக் ride போன அவங்க இப்போ மீண்டும் கேரளம் வீட்டுக்கு வந்துட்டாங்க போல.
இவங்களோட போட்டோ பார்த்த பிறகு யாரு போட்டோ பார்த்தாலும் இவங்கள அடிக்க ஆலிலை என்றே தோணுகிறது. அப்படி ஒரு அழகு.
அதுமட்டுமில்லாம அவங்க நடிக்கும் ஆயிஷா படத்தின் first லுக்உம் வந்திருக்கு.