படம் ரிலீஸ் ஆகி 11 வருஷம் ஆச்சு. இன்னும் காப்பி காப்பின்னு கதறிட்டு இருக்காங்க. வீடியோ வைரல்.
அஜித் நடிப்புல 2011ம் ஆண்டு வெளிவந்த மெகா ஹிட் அடித்த படம் மங்காத்தா. அடுத்து வந்த அஜித் படங்களில் மங்காத்தா அளவுக்கு ரசிகர்களை எந்த படமும் திருப்தி படுத்தலன்னு கூட சொல்லலாம்.
அந்த படம் எந்தளவுக்கு ஹிட்டோ அந்த படத்தின் பின்னணி இசையும். இன்றைய தினத்திலும் அந்த BGMஅ அடிக்க ஆளில்லை. யுவனோட பெஸ்ட் டில் டேட்.
அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை வருவது சகஜம், ஆனால் எப்போ சண்டை வந்தாலும் ஒரு லெவெலுக்கு போனதுக்கப்புறம் மங்காத்தா படத்தை பற்றி பேசாம இருக்க மாட்டாங்க.
சமீபத்தில் 2008ம் ஆண்டு வெளிவந்த டெத் ரேஸ் படத்தோட கிளிப்பிங் இணையத்தில் வைரல் ஆச்சு, அதோட BGMஉம், மங்காத்தா bgmஉம் ஒரே மாதிரி இருக்கு அதனால் அது காப்பி என்று சண்டை.
ஆனா லைட்டா அப்டி தான் இருக்குது.
Video: