எதே ப்ரால ஜாக்கெட் தெச்சு போட்ருக்காங்களா.. மன்சூர் அலி கான் வீடியோ வைரல்..!

Mansoor ali khan video viral

விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எப்போது மன்சூர் அலி கான் பற்றி பேசினாரா, அப்போது முதல் மன்சூர் பேசிய பழைய வீடியோ எல்லாம் வைரல் ஆகியிருக்கு.

Mansoor ali khan video viral

லோகேஷ் என்ன கூறினார் என்றால், மன்சூர் அலி கான் போல ஒருவரை பார்த்ததில்லை என்று கூறினார். அவர் இன்டெர்வியூவில் பேசியது எல்லாம் மேற்கோளாக கூறினார்.

Mansoor ali khan video viral

அந்த வீடியோ: https://twitter.com/FkVettaiyan/status/1535155506373066753

தற்போது மன்சூர் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் பேசியது நடிகை சந்திரிகாவை பற்றி மற்றும் பேட்டி எடுத்த செய்தியாளருக்கும் ஒரு அடி.

Mansoor ali khan video viral

Viral Video:

Related Posts

View all