க்யூட்ரா ஏலேய். பாரின் ஹீரோயின் மரியா பாடிய ராஜராஜ சோழன் நான் பாட்டு. செம்ம வீடியோ வைரல்.

Maria singing video viral

காதலின் அழகியிலான வெளிப்பாடு இந்த பாடல் ‘ராஜா ராஜா சோழன் நான்’ பலரோட நோக்கியா போன் ரீங்டோன் இதுவாகத்தான் இருந்திருக்கும் கடந்தகாலங்களில். இந்த மாதம் மட்டுமே 200முறைக்கு மேல் கேட்டும் அலுக்கவில்லை ராஜா பாடல் ராஜ ராஜ சோழன் நான். ராஜா ராஜாதான். பிரின்ஸ் பட ப்ரோமோஷனனின் பொழுது கதாநாயகி மரியா இந்த பாடலை உச்சரித்து ஆச்சர்யம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னதான் வேறு மொழி ஆங்கிலமா இருந்தாலும், தமிழ் கத்துக்க ட்ரை பண்ணி அந்த பாட்டு பாடுறாங்க பாருங்க, வேற லெவல்.

இந்த வீடியோ தான் இப்போது இணையதளம் முழுவதும் ட்ரெண்டிங். நாளை படம் ரிலீஸ் ஆகிறது படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சில் போயிட்டு இருக்கு, படத்தின் ட்ரைலர் ஹிட் ஆனதை விட, இவங்க பொய் கொடுக்கும் நேர்காணல் எல்லாம் வேற லெவல் ஹிட்டு, செம்ம பன் பண்றாங்க, அந்த ஒவ்வொரு பைட் எடுத்து பார்த்தாலே இவங்க எந்தளவு படத்தில் சம்பவம் பண்ணிருப்பாங்க என்று நினைக்க தோன்றுகிறது, அந்த எண்ணமே பலருக்கு அட புக் பண்ணி ஜாலியா படம் பார்த்துட்டு வரலாம்ன்னு டிக்கெட் புக் பண்றங்க.

Maria singing video viral

சர்தார், பிரின்ஸ் ரெண்டு படக்குழுவினரும், நல்ல ப்ரோமோஷன் பண்ணிருக்காங்க. ரெண்டு படமும் ரொம்ப நல்லா வந்திருக்கிறதா சினிமாத்துறையை சார்ந்தவர்கள் சொல்றாங்க. ஆக மொத்தம் இந்த தீபாவளிக்கு செம்ம கலக்சன் மா. அது தான் இந்த துறைக்கு தற்போது தேவை. முதல் பத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சுமாராகவே ஓடிய நிலையில், இரண்டாம் பாதியில் எதிர்பார்த்த படங்கள் எல்லாம் ஹிட் ஆகுது இருக்கு.

பின்னியின் ஸ்லேவான் படம் 500 கோடியை நோக்கி, திருச்சிற்றம்பலம் ஹிட்டு, வெந்து தணிந்து காடு செம்ம ஹிட்டு. இப்படியே போச்சுன்னா தமிழ் சினிமாவோட range அப்டியே மாறிவிடும். பொன்னியின் செல்வன் இவ்வளவு பெரிய வசூல் செய்தது period படம் எடுக்கலாம் என்று கதையை வைத்துக்கொண்டு இருக்கும் இயக்குனர்களை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்கும்.

இப்போ இந்த மரியா பொண்ணோட க்யூட் வீடியோ பாருங்க.

வீடியோ:

Related Posts

View all