ஐயோ டீஸரே பயங்கரமா இருக்கே 🔥🔥 நடிப்பு அரக்கன் SJ சூர்யா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இன்னைக்கு காலையில் இருந்துமார்க் ஆண்டனி பதய் பற்றி தான் இணையதளம் முழுவதும் பேச்சு. காரணம் இந்த டீசரை வெளியிட்டவர் தளபதி விஜய். தளபதி இப்போ இருக்கும் இந்த ஸ்டார்டம் அவரு என்ன செய்தாலும் ட்ரெண்ட் ஆகுது. இந்த பீக்கில் இருக்கும்போதே தரமான படங்களை கொடுத்து நிலைத்து நின்றுவிட வேண்டும்.
விஷாலும் விஜயும் நெருங்கிய நண்பர்கள் என்று அனைவர்க்கும் தெரியும். விஜயின் பெயர் இல்லாமல் இந்த படத்தில் டீசர் ரிலீஸ் ஆகி இருந்தால் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. இன்னைக்கு இணையதளம் முழுவதும் இந்த பேச்சு தான். இது படத்துக்கு நல்ல பாஸிட்டிவா அமைந்திருக்கிறது. டீசரும் மிரட்டுகிறது.
மார்க் அநதாந்ய என்று இரண்டு கதாபாத்திரங்கள். மார்க் யாரு ஆண்டனி யாரு என்று தெரியவில்லை. ஆனால் SJ சூர்யா மட்டும் விஷால் இருவரும் ஏதோ gangster’s போல தெரிகிறது. கூட செல்வராகவன், ரித்து வர்மா, அபிநயா, சுனில் எல்லாரும் இருக்காங்க. இந்த டீச்சரின் ப்ளஸ் என்ன என்றால் இசை அசுரன் ஜிவி பிரகாஷின் இசை தான். மிரட்டியுள்ளார்.
இதுவொரு டைம் ட்ராவல் படம். இந்த படம் போல முன்னாடி ஒரு சில படங்கள் வந்திருக்கு பெரிய அளவு ஹிட்டும் ஆகியிருக்கு. இந்த படம் அதையெல்லாம் விட ரொம்ப வித்தியாசமானதாக இருக்கு. இயக்குனர் ஆதிக் ரொம்ப மெனக்கெட்டு வேலை செஞ்சிருப்பார் என்று தெரிகிறது. விஷாலுக்கு இந்த படத்தின் வெற்றி ரொம்ப முக்கியம். பார்க்கலாம் படம் எப்படி இருக்குன்னு.
Video: