VIDEO: திவ்யா பாரதி என்ட்ரிக்கே இப்படியா.. அதகளம் செய்த ரசிகர்கள்.. போட்டோஸ் வைரல்..!
இன்று முகேன் ராவ், திவ்யா பாரதி நடித்த ‘மதில் மேல் காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த இசை வெளியீடு வடபழனி FORUM VIJAYA MALLல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா பாரதிக்காகவே அங்கு ரசிகர்கள்/இளைஞர்கள் பட்டாளம் கூடியது.
அந்த புகைபடங்கள் வைரல்.
Viral Video: