என்னது எல்லாமே நடக்குதா? ஓஹோ இது தான் மாவீரன் கதையா.. செம்மையா இருக்கே. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Maveeran latest photo update

சிவகார்த்திகேயன் போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள் ஒரு முறை ஹிட் கொடுத்த மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க ஒவ்வொரு முறையும் கொடுக்கணும். சிவகார்த்திகேயனுக்கு 2022ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தது, மிகப்பெரிய தோல்வியையும் கொடுத்தது. ஆனால் போட்ட காசை எடுத்துவிட்டது அந்த தோல்வி படம்.

மிகப்பெரிய வெற்றி படம் டான். சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் தான் மிகப்பெரிய அவரது சினிமா வாழ்க்கையில், எப்படி அந்த படம் வசூல் செஞ்சதே என்பது தெரியவில்லை. ஆனால் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரொம்ப எமோஷனல் கிளைமாக்ஸ் காட்சியை வைத்து படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கி விட்டனர் என்பது தான் உண்மை.

Maveeran latest photo update

மேலும், அவர் நடிக்கும் அடுத்த படம் மாவீரன். இந்த படத்தை பற்றி நாம் கேட்பது எல்லாமே மிகவும் நல்ல விஷயங்களாகவே இருக்கிறது. மீண்டும் இந்த படம் மூலம் comeback heavy ஆக கொடுப்பார் என்று நினைக்கிறோம். இந்த படத்தின் ஒன்லைன் கேட்டோம், அது ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருந்துச்சு, தமிழ் சினிமாவிற்கு இது ரொம்ப புதுசு.

இந்த மாதிரி கதைகள் கேட்டிருப்போம், ஆனால் இந்த படத்தை மடோன் அஸ்வின் எடுப்பதால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது. அவரின் முந்தைய படம் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிவகார்த்தியேன் ஒரு ஆர்ட்டிஸ்ட் அவர் வரைவது எல்லாம் உண்மையாக நடக்கிறது. இது தான் அந்த ஒன்லைன். எப்படி விறுவிறுப்பா இருக்கா? இந்த படத்தின் போஸ்டர் ஒன்னு வெளியாகியிருக்கு. அந்த போட்டோ தான் வைரல்.

Tweet:

Related Posts

View all