இன்னும் இந்த பொண்ணு சேட்டை குறையல.. குறும்பு.. மாவீரன் படம் அதிதி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Maveeran latest video viral

சிவகார்த்தியன், அதிதி தற்போது நாய்டுது கொண்டிருக்கும் படம் மாவீரன் படம். மண்டேலா என்ற ஒரு பெரிய படத்தை சைலெண்டா கொடுத்துட்டு அடுத்த படத்தை இயக்க ஆரம்பிச்சிருக்கார் மடோன் அஸ்வின். ஒவ்வொரு இயக்குனருக்கும் அவங்களோட முதல் படம் ரொம்ப முக்கியமான படம், இந்த படத்தை வைத்து தான் அவர் எப்படி பட்ட இயக்குனர் என்பதை ஜட்ஜ் பண்ணுவாங்க.

முதல் படத்திலேயே முத்திரை பதிச்சுட்டாரு. அடுத்து என்ன படம் பண்ண போகிறார் என்று நினைக்கும்போது, ஒரு படம் சிவகார்த்திகேயன் கூட. முதல் படம் க்ளாஸா பண்ணிட்டு இரண்டாவது படம் மாசா பண்ணுவாரு போல. சிவகார்த்திகேயன் இந்த படத்துக்குக்காக தாடி, மீசையை எல்லாம் சின்ன பையன் மாதிரி ட்ரிம் பண்ணிருக்காரு, நம்பிக்கையை காப்பாற்றுவார் அஸ்வின் என்று சிவா ரொம்ப நம்பியிருக்கும் படம் இது.

Maveeran latest video viral

கொஞ்சம் வித்தியாசமா பண்ணாமலாம் என்று தான் தெலுங்கு இயக்குனர் அனுடீப்க்கு வாய்ப்பு கொடுத்து பிரின்ஸ் படம் பண்ணினார். சிவாவோட ஸ்ட்ரோங் zone காமெடி தான். அந்த காமெடி படத்திலேயே காமெடி இல்லாமல் தான் தீபாவளிக்கு செம்ம அடி வாங்கினார். அந்த தப்பை மீண்டும் பண்ணக்கூடாது என்று தான் தற்போது ஒரு தரமான படம் பண்ணிட்டு இருக்காங்க.

கதையா இந்த படம், சிவா படத்தில் ஒரு ஆர்ட்டிஸ்ட். அவர் வரைவது எல்லாம் நடக்குது. ரொம்ப இன்டெரெஸ்டிங்கான லைன். படமும் செம்ம த்ரில்லா இருந்தால் நின்னு சம்பவம் பண்ணும். நேற்று அவங்க குழுவுடன் ஜாலியா பொங்கல் கொண்டாடியிருக்காங்க, அப்போ கதாநாயகி அதிதியும் கூட இருந்தாங்க. அந்த பொண்ணு செம்ம சேட்டை, நீங்களே வீடியோ பாருங்க அப்போ தெரியும்.

Latest Video:

Related Posts

View all