வார இறுதிக்கு ஏற்ற படம். ஆமா முரட்டு comeback கொடுத்த சிவகார்த்திகேயன்.. முழு விமர்சனம்.
சென்னை நகரப்பகுதியில் இருந்து சுனாமி நகர், கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களுக்கு கட்டாயமாக மீள் குடியேற்றம் செய்யும் அரசியல், ஏழை எளிய மக்கள் வலியை பேசுகிறது மாவீரன். அந்த மக்களுக்கு ஆதரவாக செயல்படுவராக, குரல் கொடுப்பவராக, சமூக அக்கறையுள்ள படம் பண்ணியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மாவீரன் படம் அருமை. நல்ல பொழுதுபோக்கு.. நீண்ட நாளுக்கு பிறகு நல்ல படம் பார்த்த திருப்தி. மடோனா அஸ்வின் அருமை 👏
ஷங்கர் மகள் அதிதி பாடிய பாடல் ஒன்றை ரீல்ஸில் பார்த்தேன். சுமாரான ஒரு விஷயத்தை பளிச்சென்று எண்டர்டெயின்மெண்ட்டாக ஆக்கிக் கொடுத்து இருந்தார். இந்தப் பெண்ணிடம் நிச்சயம் Sarakku இருக்கிறது. கிளைமேக்ஸ் மட்டும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் சிவகார்த்திகேயன் சொன்னது போலவே இந்த தடவை மிஸ் ஆகவில்லை. சொல்லி அடிப்பது இது தான் போல.
படத்தில் நெகடிவ்வே இல்லையா என்றால் இருக்கு. Maaveeran ஆமா கொஞ்சம் டைம் கம்மி பண்ணியிருக்கலாம் தான் வழக்கமான சினிமா போல தான் இருந்திச்சி கிளைமாக்ஸ் ஆனாலும் கூட இது கண்டிப்பா பெரிய BB மெட்டிரியல் நண்பர்களே BGM பைட் ஆக்டிங் ன்னு ரவுண்டு கட்டி அடிச்சி இருக்காரு நம்ம சிவா.
குடும்பத்தோட போங்க எந்த ஒரு disappoint பண்ணாது ✅
ரேட்டிங்: 3.5/5