என்ன ரெண்டு பேரும் அடிச்சுக்காத குறை தான்.. சிவகார்த்திகேயன், அதிதி பஞ்சாயத்து.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Maveeran second single update

தமிழ் சினிமா அடுத்த மாதங்களில் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான படம் எது என்றால் மாவீரன் படம் தான். இந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கு இந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று. இதுவும் ஒரு பேண்டஸி படம் தான். சூப்பர் ஹீரோ படமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் நிறைய இருக்கு. முதலில் ஒரு டீசர் வந்தது. அதில் ஒரு கதை இருந்தது. சிவகார்த்திகேயன் ஒரு ஆர்ட்டிஸ்ட். அவர் வரையும் படங்கள் எல்லாம் கண் முன்னாடி நிஜமாகவே அவருக்கு நடக்கிறது. அதை அறிந்த பிறகு இவர் என்ன பண்ண போகிறார் என்பது தான். இயக்குனர் மிஷ்கின் தான் மெயின் வில்லன், கண்டிப்பா பயங்கரமா இருக்கும் என்று நம்புகிறோம்.

Maveeran second single update

இந்த படகின் முதல் சிங்கிள் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரிலீஸ் ஆச்சு. நல்ல ரீச் கிடைத்தது. இப்போது இரண்டாவது சிங்கிள் டாக்டர், பீஸ்ட் படம் மாதிரி காமெடியா ஒரு ப்ரோமோ ரிலீஸ் பண்ணிருக்காங்க. செம்ம க்யூட்டா இருக்கு. அதிதி தான் நாயகி. அவங்களும் சிவாவும் சேர்ந்து இந்த லவ் டூயட் பாடிருக்காங்க.

#Maaveeran 2nd single - Vannara Pettayila releasing on JUNE 14th (Wednesday) 🥁🥳🥁🥳🥁

Vocals - SK, Adithi Music - Barath Shankar

Check out this Uber cool, fun announcement promo.

Video:

Related Posts

View all