அவன் மூஞ்சிய பாக்கலைங்க.. இப்படி கீழே பாக்குறான்.. பிரதீப் பற்றி..? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Maya bigg boss video viral

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது அதவாது சமீபத்தில் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. அவரின் இந்த evictionக்கு பல ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு தான் நிலவியது. இதுதான் சாக்கு என்று அவர் மீது இருந்த மொத்த வன்மத்தையும் housemates இறக்கிட்டு இருக்காங்க. மூஞ்சி முன்னாடி பேசாம ஏன் இப்படி என்று தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் மேல் கூட அவருடைய judgement தப்பு என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சென்ற சீசன்களில் பங்குபெற்ற சனம், அமீர், நிவாஷினி, ரித்விகா போன்றோர் கூட பிரதீப்க்கு தான் சப்போர்ட். இவ்வளவு எதிர்ப்பு வர காரணம் அந்த ரெட் கார்டு தான் அதுவும் பெண்களுக்கு safe இல்லை என்று சொல்லி.

Maya bigg boss video viral

இப்போ aishu எல்லாம் எடுத்துக்கொண்டால் யாரெல்லாம் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்போறீங்க அல்லது அவரால் பாதிக்கப்பட்டிருக்கீங்க என்று கமல் கேட்டபொழுது அவர் முன்னாடி எதுவும் பேசாமல் evict பண்ணும்போது ரெட் கார்டு கொடுத்துட்டாங்க. மாயா எல்லாம் பிரதீப் கூட நல்லா பழகினாங்க என்று நினைத்தால் அவங்களும் எதிர்த்து தான் நிக்கிறாங்க.

பிரதீப் ஒரு நல்ல ஸ்ட்ராங் பிளேயர் அதனால் அவரை evict செய்ய housemates இந்த யுக்தியை பயன்படுத்திட்டாங்க என்று நினைக்கிறோம். பிரதீப் இல்லாமல் இந்த வாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். அர்ச்சனா இப்போ தான் உள்ள போனாங்க, இந்த housemates கூட இருக்க முடியவில்லை என்று ஏற்கனவே அழுகை ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த புறணி பேசும் வீடியோ:

Related Posts

View all