விக்ரம் படத்தில் 'ஆ..ஊ..ஆ..ஊ..ஆ..ஊ..' என்று சத்தம் போட்ட பெண்ணின் புகைப்படங்கள் வைரல்..!
விக்ரம் படத்தில் பெரிய பட்டாளங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்குமே படத்தில் ஸ்கோர் செய்ய ஒரு ஸ்கோப் வைத்திருந்தார் லோகேஷ்.
சில நிமிடங்களே தோன்றும் மாயாவுக்கும் அது இருந்தது. ஆம், ‘ஆ..ஊ..ஆ..ஊ..ஆ..ஊ..’ என்று ஒரு இடத்தில் கத்தியவர் தான் இவங்க.
இவங்க ஒரு மிக சிறந்த நடிகை. பார்ப்பதற்கு கேர்ள் next டோர் மாதிரி தான் இருப்பாங்க.
இவங்களோட மோனிங் சவுண்ட் தான் இப்போ ட்ரெண்டிங், அதுமட்டுமில்லாம இவங்களோட ரீசன்ட் புகைப்படங்களும் வைரல்.