லவ், எமோஷன், சண்டை காட்சி பிச்சு உதறும் மாயா.. ரொமான்ஸ் கும்முன்னு இருக்கு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Maya latest video viral

மாயாவா அர்ச்சனாவா பூர்ணிமாவா என்ற சண்டை இன்னும் பிக் பாஸ் ரசிகர்கள் இணையத்தில் பண்ணிட்டு இருக்காங்க. சமீபத்தில் கூட பூர்ணிமா அவங்களோட X தளத்தில் தெரிவிச்சிருக்காங்க, இப்படி எல்லாம் சண்டை போடக்கூடாது என்று. ஆனால் ரசிகர்களுக்கு இதெல்லாம் ஒரு பயங்கர என்டேர்டைன்மெண்ட். அதை கடந்தது தான் வாழ்க்கை.

Maya latest video viral

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனே யார் ரொம்ப பிசி ஆகிட்டா என்றால் மாயா தான். அவங்க இப்போ ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயகியா நடிச்சு அந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு. செம்ம சூப்பரா இருக்குங்க. சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை உண்மையாகவே ரொம்ப சூப்பரா இருக்கு. நமக்கு தெரியும் மாயா எப்படி பட்ட கேரக்டர் என்று.

Maya latest video viral

அவங்க மல்டி talented. அதனால் தான் படத்தில் கூட லவ், சண்டை, எமோஷன் என்று எல்லாமே பாலன்ஸ் பண்ணிட்டாங்க. அவங்க ஒரு நடிகை டா என்று ப்ரூவ் பண்ணிட்டாங்க. கண்டிப்பா இதற்குப்பின் தமிழிலும் இதுபோன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்ற யோசனை வந்தால் அந்த கதை நாயகியா இவங்க வருவாங்க என்று நினைக்கிறோம்.

Maya latest video viral

கூடிய சீக்கிரத்தில் படம் ரிலீஸ் ஆகப்போகுது. நீங்களே இந்த முன்னோட்டத்தை பார்த்துட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செயுங்க. மாயா வெல்லட்டும்.

வீடியோ:

Related Posts

View all