கிறுக்கு தனமா கேள்வி கேட்டா இப்படி தான் செருப்பால அடிச்ச மாதிரி பதில் சொல்லணும்.. மாயா வீடியோ வைரல்..!

Maya slippershot reply to anchor

பல திறமைகள் கொண்ட மாயா விக்ரம் படத்தின் அந்த மோனிங் பிஜிம், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தால் மிகவும் பிரபலம் ஆனார்.

Maya slippershot reply to anchor

அதனால் நிறைய பெரிய சேனல்கள் அவரை இண்டெர்வியூ எடுத்தது. அதில் ஒரு cut மட்டும் இணையத்தில் ட்ரெண்டிங்.

Maya slippershot reply to anchor

Maya slippershot reply to anchor

ஒரு நடிகை ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் என்று என்னும் சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.

திறமையை பாருங்க.. கேரக்டராக நடித்த கேரக்டரை பார்க்காதிங்கடா. சும்மாவா இதை சொன்னாங்க,

‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’

இதைவிட தரமான பதிலடி யாராலும் கொடுக்க முடியாது.

Viral Video:

Related Posts

View all