'தோழி இப்போ.. காதலி..' மயக்கமா கலக்கமா பாட்டு.. ஹாட் ப்ரியா பவானி சங்கர்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mayakama kalakama video viral

Kids like - Thai kelavi..🥳 Boys like - Megham karkhana 🥰 Mens like - Thenmozhi 🤩 Legends like - Mayakkama Kalakkama 😇

இந்த பாட்டு திரையரங்கில் வரும்பொழுது எல்லாருக்குமே ஒரு ஆச்சார்யம்.படம் ரிலீஸ் அவதறலு முன்னாடி யாருக்குமே தெரியாது இப்படி ஒரு ட்ராக் இருக்கும்ன்னு.

Mayakama kalakama video viral

அதனால திரையரங்கில் ரசிகர்களுக்கு செம்ம surprise. படம் பாத்துட்டு வந்து பாதி பேர் கேட்ட கேள்வி இந்த பாட்டை எப்போ வெளிய விடுவீங்கன்னு. இதோ விட்டுட்டாங்க.

1st - Meghan Karukkatha > Thaai Kelavi 2nd - Life of Pazham > Megham Karukaatha 3rd - Thenmozhi > Life of Pazham Now - Mayakkama > Thenmozhi

Mayakama kalakama video viral

DNA Supremacy - தனுஷ், அனிருத் என்போல் எல்லாம் கூட்டு சேர்ந்து படம் பண்ணுகிறார்களோ அப்போ எல்லாம் பாடல்கள் வேற ராகம். விஜய் , கமகே, அஜித், ரஜினி எல்லாருக்கும் அனிருத் பெரிய ஹிட் கொடுத்தாலும், தனுஷ் கூட சேர்ந்து பொன்னம் பொது வரும் பாடல்களே வேற ரகம்.

மேலும் இந்த பாட்டுக்கு ஒரு வலு சேர்ப்பதே தனுஷோட குரல் தான். லிரிக்சும் சூப்பரு. மொத்தத்துல பாட்டு வேற லெவெலு.

Mayakama kalakama video viral

Viral Video:

Related Posts

View all