கணவன் மறைவுக்கு பிறகு மீனாவின் கெட் together. மூஞ்சில சோகம் தெரியுது. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நடிகை மீனாவிற்கு இப்படியொரு நிலைமை வந்திருக்க கூடாது, இளம் வயதிலேயே கணவரை இழந்தது. ஆனால் அது தான் வாழ்க்கை. அடுத்த நொடி நமக்கு என்ன கொண்டுவரும் என்பதை யூகிக்கவே முடியாது.
இருக்கும்வரை சந்தோசமாக இருந்து கொள்ள வேண்டியது தான்.
அதுமட்டுமில்லாமல் கணவரின் மறைவின் போது மீனாவிற்கு உறுதுணையாக இருந்த தோழிகளுடன் ஒரு கெட் டுகெதர். 90ஸ்களில் நம்மை கவர்ந்த ரம்பா, சங்கவி, சங்கீத ஆகியோரும் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் போட்டோஸ்: