மறைந்த மீனா கணவர் வித்யாசாகரின் மகிழ்ச்சியான தருணங்கள்.. போட்டோஸ் வைரல்..!
நடிகை மீனா கணவர் வித்யாசாகர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். இந்த பெருந்துயரில் இருந்து மீண்டு வர, எல்லாம் வல்ல இறைவன் ஆத்ம சக்தியை அருளட்டும்.
மீனா, வித்யாசாகரின் மகிழ்ச்சியான தருணங்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.