நடிகை மீனா அவர்களின் இணையர் வித்யாசாகர் திடீர் மரணம். Heart பிரேக்கிங் போட்டோஸ் வைரல்..!
2009ல் பெங்களூரு சாஃப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகர் (48), நடிகை மீனா திருமணம் நடந்தது.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நுரையீரல் சம்பந்தமான பிரச்னைக்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், ஜூன் 28ம் தேதி மாலை நேரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிர் பிரிந்தது.
மக்களே மீண்டும் கொரோனா அலை பரவ துவங்கி உள்ளது. பாதுகாப்பு அவசியம்.