மீனாட்சி.. மீனாட்சி.. என்னமா இவ்வளவு அழகா இருக்கீங்க.. பசங்க பாவம். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன்க்கு ஒரே ஒரு youtube வீடியோ வைரல் ஆச்சு, சீயான் விக்ரம் கூடயே ஹீரோயின்னா நடிச்சுட்டாங்க. கிடைத்த வாய்ப்பை எப்படி சரியா யூஸ் பண்ணனும் என்பதை இவங்க இடத்தில இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பார்ப்பதற்கும் கேர்ள் next டோர் மாதிரி இருப்பதால் இவங்களை ரசிகர்களுக்கு இன்னும் நல்ல புடிச்சு போய்டுச்சு.
வாழ்க்கையிலும் இதுபோன்ற வாய்ப்புகள் அனைவர்க்கும் கடவுள் ஒரு முறை கொடுப்பார். அதை கெட்டியா புடிச்சு சில மேல வந்திடுவாங்க, ஒரு சிலர் வேண்டாம் என்று தட்டிவிட்டு கீளையே இருப்பாங்க. இது தான் வித்தியாசம். ஒருமுறை தவறிவிட்டால் அவ்வளவு தான். இப்போது இருக்கும் தமிழ் சினிமா எப்படி என்றால், வித்தியாசமான ஒரு செஸ் கேம்.
ஒரு புதிதாக அறிமுகம் ஆகும் ஹீரோ எடுத்துக்காட்டுக்கு சிவகார்த்திகேயனை எடுத்துக்கொள்ளலாம். சிவகார்த்திகேயன் போன்ற நடிகர் ஒரு முறை ஜெயித்தால் ஒத்துக்க மாட்டாங்க, ஒவ்வொரு முறையும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பாங்க. ஒரு முறை தோற்றுவிட்டால் அடுத்து வரும் படத்துக்கு பெரிய ஒபெநிங் முந்தைய படம் போல இருக்காது.
அதேபோல கதாநாயகிகளுக்கு என்ன பிரச்னை என்றால் இவங்களை கதாநாயகியா போட்டா அந்த படம் ஜெய்த்துவிட்டால் இன்னும் நிறைய படங்கள் சைன் பண்ணுவாங்க. அந்த படம் தோற்றுவிட்டது என்றால் அவ்வளவு தான். அந்த படத்தில் வேலை செஞ்ச எல்லார் மேலையும் ரொம்ப நெகட்டிவா ஒரு விஷயம் பதிந்துவிடும், அதில் மீள்வதற்கு போதும் போதும் என்று ஆகிவிடும். மீனாட்சியோட லேட்டஸ்ட் போட்டோஸ் பாருங்க இப்போ.
Latest Photos:
📸#MeenakshiGovindharajan @MeenakshiGovin2 pic.twitter.com/OUpJuujiae
— Kolly Buzz (@KollyBuzz) January 12, 2023