சூடான போட்டோவை போட்ட தளபதி விஜய் படத்தின் நாயகி.. பத்திக்கிச்சு.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்..

Meenakshi in black update

தளபதி விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 8 வருடம் கழித்து கேரளா சென்ற தளபதி விஜய்யை ரசிகர்கள் முற்றுகையிட்டு கொண்டாடி வருகின்றனர். அவர்களை பார்த்த குஷியில் மனுஷன் அவங்க கூட ஜாலியா வைப் பண்ணிட்டு இருக்காரு.

Meenakshi in black update

ஏன் இந்த படத்தில் விஜய் மீசை தாடி இல்லாமல் நடிச்சுட்டு இருக்காரு என்று தெரியவில்லை. அந்த ல் பார்வையில் மட்டும் தான் அந்த வயசான கெட்டப். அதுதான் பார்க்க ரொம்ப சூப்பரா இருந்துச்சு இதை விட. ஆனால் லியோல எப்படி பார்த்திபன் கதாபாத்திரம் பேசப்பட்டதோ அதுபோல இதுவும் பேசப்படும் என்று நினைக்கிறோம்.

தற்போது இந்த படத்தின் கதாநாயகி மீனாட்சி ஒரு செம்ம போட்டோ கருப்பு உடையில் பதிவேற்றம் செஞ்சிருக்காங்க. இதனால் ரசிகர்கள் செம்ம குஷி ஆகிட்டாங்க. இவங்க இந்த படத்தில் எந்த மாதிரி ரோல் பண்ண போறாங்க என்ற அஆர்வம் எல்லாருக்கும் இருக்கு, கேஸ்டிங்கே ரொம்ப புதுசா இருக்கே. வெங்கட் என்ன பண்ண போகிறாரோ.

Meenakshi in black update

மீனாட்சி சமீபத்தில் மகேஷ் பாபு கூட குண்டூர் காரம் படம் பண்ணிருந்தாங்க, தமிழில் RJ பாலாஜி கூட சிங்கப்பூர் சலூன். என்னவொரு வளர்ச்சி பாருங்க.

--

Related Posts

View all