தளபதி ஹீரோயின்னா சும்மாவா.. தீயா இருக்காங்க.. அழகி.. பேரழகி.. மீனாட்சி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.

Meenakshi latest click viral

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்தில்ஒவ்வொரு ஹீரோயின் டாப்ல இருப்பாங்க. இப்போது எந்த நடிகருடன் அவங்க நடிக்கிறாங்க என்பதை பொறுத்துதான் இருக்கிறது. பெரிய ஹீரோக்கூட நடிச்சா அவங்க கொஞ்ச நாளைக்கு பெரிய ஹீரோயின்னா கொண்டாடப்படுவாங்க. பின்னர் அவங்களோட திறமை தான்.

Meenakshi latest click viral

இப்போது விஜய் கூட மீனாட்சி நடிச்சுட்டு இருக்காங்க. முன்னாடி இவங்க விஜய் ஆண்டனி கூட ஒரு படம் பண்ணிருக்காங்க. அந்த படத்தின் பெயர் கொலை. ஆனால் அந்த படம் வந்தப்போ இவங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை ஆனால் இப்போ பாருங்க இவங்கலோட சின்ன புகைப்படம் வந்தால் கூட ஸ்டோரி எழுதும் அளவுக்கு வந்திருக்கறாங்க.

Meenakshi latest click viral

இது தான் temporary வளர்ச்சி என்பது. இவங்க இதை யூஸ் பண்ணிட்டு அடுத்தடுத்து நல்ல படங்கள் தமிழில் பண்ணினாங்க என்றால் இவங்களை தமிழ் சினிமா இன்னும் கொஞ்ச காலத்துக்கு நினைவு வைத்த்திருக்கும். கண்டிப்பா இவங்க பண்ணுவாங்க என்று நினைக்கிறோம். இவங்க சமீபத்தில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் மகேஸ் கூட நடிச்சிருக்காங்க.

Meenakshi latest click viral

அந்த ஊர் விஜய் என்று தான் மகேஷ் பாபுவை சொல்லுவாங்க. தெலுங்கு சூப்பர்ஸ்டார் கூடையும் நடிச்சாச்சு, தமிழ் டாப் சூப்பர்ஸ்டார் கூடையும் நடிச்சாச்சு. 2024 இவங்க வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமையும் என்று நினைக்கிறோம். இவங்களோட லேட்டஸ்ட் கிளிக்ஸ் பாருங்க.

Related Posts

View all