என்னடா இது நம்ம மீரா ஜாஸ்மின் இப்படி நிக்கிறாங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
மீரா ஜாஸ்மினின் செகண்ட் இன்னிங்க வாங்க நினைத்தது போலவே ரொம்ப சூப்பரா போயிடு இருக்கு, ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகிட்டு இருக்காங்க. இப்போ சமீபத்தில் வெளிமனம் படத்தில் கூட இவங்க நடிப்பு பல ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இன்னும் நிறைய படங்கள் லைன்அப்பில் இருக்கிறது.
எப்போதுமே மலையாள நடிகைகளுக்கு என்று தனி இடம் தமிழ் சினிமா கொடுத்திருக்கு. காலத்துக்கேற்ப அவங்களும் வந்து தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியா எல்லாம் ஆகிட்டு போய்டுவாங்க. இப்போவும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எல்லாம் தமிழர்களின் பேவரைட் தான். ஒரு காலத்தில் ஐந்தே பீக் மீரா கூட என்ஜாய் பண்ணிருக்காங்க.
முன்னாடி இவங்க இவ்வளவு கிளாமராக இல்லை, ஆனால் இப்போ அல்ட்ரா கிளாமரா இருக்காங்க. என்னம்மா அப்போ எல்லாம் அடக்கி வாசிச்சுட்டு இப்போ பிரிச்சு மேய்றீங்களே என்று ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர். இப்படியொரு changeover யாருமே expect பண்ணியிருக்க மாட்டாங்க. அதுவும் இப்படியொரு comeback எல்லாம் நிறைய பேருக்கு ட்ரீம் தான்.
இப்போ ஒரு நடுநிலையான படங்கள் எல்லாம் ஒப்பந்தம் செஞ்சுட்டு இருக்காங்க. ஒரே ஒரு பெரிய படம். விஜய் அல்லது அஜித் படம் மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ் ஆடும் கதாநாயகிகளில் முதலிடம் வர்ற நிறைய வாய்ப்பு இருக்கு. இப்போ எல்லாம் கதாநாயகியை விட கதாபத்திரத்தை தான் மக்கள் விரும்புகின்றனர். பார்க்கலாம் அடுத்து இவங்களோட ப்ரொஜெக்ட்ஸ் எப்படி போகும் என்று.
Latest Clicks:
#MeeraJasmine 💜 pic.twitter.com/GYGdso3lvj
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) June 17, 2023