இது கொஞ்சம் ஓவர்! எல்லை மீறிய கவர்ச்சி! உள்ளாடை எதுவும் போடாமல் மொத்த உடம்பையும் காட்டிய மீரா ஜாஸ்மின் ஹாட் கிளிக்ஸ்.

Meera jasmine new hot

என்ன? மீரா ஜாஸ்மினும் இப்படி இறங்கிவிட்டார் என சொல்லும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் மாதவன் கதாநாயகனாக நடித்த ரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பிறது அவரது மார்கெட் எகிறவே விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.இடையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில வருடங்களுக்கு முன்பு அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் குண்டாகி இருந்த அவரைப் பார்த்து மீராவா இவர் என்று அவரவர் இஷ்டத்துக்கு விமர்ச்சித்தனர். இதனால் மனம் நொந்த மீரா வெறித்தனமாக உடல் இடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன. மீண்டும் வாய்ப்புத் தேடி புதுசு புதுசாக தினுசு தினுசாக போட்டோ ஷுட் வைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இறக்கி விடுகிறாரீ மீரா ஜாஸ்மின்.

Meera jasmine new hot

தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் உடல் நன்கு தெரியும்படி கருநிற டிரான்ஸ்பரன்ட் உடையில் கிளவேஜ் தெரியும் படி புகைப்படம் பதிவிட்டிருக்கிறார். இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Related Posts

View all