இப்போவும் பிகினி கிளிக்ஸ்! 90ஸ் Kidsஆ திருமா திரும்ப திருப்தி படுத்தும் மீரா ஜாஸ்மின்! சூடேத்தும் ஹாட் கிளிக்ஸ்.
டிரென்டிங்கில் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்… மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் மாதவன் கதாநாயகனாக நடித்த ரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பிறது அவரது மார்கெட் எகிறவே விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.
இடையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில வருடங்களுக்கு முன்பு அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் குண்டாகி இருந்த அவரைப் பார்த்து மீராவா இவர் என்று அவரவர் இஷ்டத்துக்கு விமர்ச்சித்தனர். இதனால் மனம் நொந்த மீரா வெறித்தனமாக உடல் இடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார்.
தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.மேலும் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன. மீண்டும் வாய்ப்புத் தேடி புதுசு புதுசாக தினுசு தினுசாக போட்டோ ஷுட் வைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இறக்கி விடுகிறார் மீரா ஜாஸ்மின்.
இள மஞ்சள் நிற பிகினி போல் காட்சியளிக்கும் துக்கடா உடையில் ஹாட்டாக இருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.