அப்போ குடும்ப குத்து விளக்கு! ஆனா இப்போ! 90ஸ் கிட்ஸ்கு ட்ரீட். கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை கவரும் மீரா ஜாஸ்மின் ஹாட் கிளிக்ஸ்.

Meera jasmine new hot onam treat

ஓணம் கொண்டாட்டத்தில் மீரா ஜாஸ்மின்.

Meera jasmine new hot onam treat

கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை பரவலாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் வருடாவருடம் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் சிறப்பிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மினும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு தனது ஓணம் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Meera jasmine new hot onam treat

மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் மாதவன் கதாநாயகனாக நடித்த ரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன்பிறது அவரது மார்கெட் எகிறவே விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்தார். இடையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில வருடங்களுக்கு முன்பு அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் குண்டாகி இருந்த அவரைப் பார்த்து மீராவா இவர் என்று அவரவர் இஷ்டத்துக்கு விமர்ச்சித்தனர். இதனால் மனம் நொந்து மீரா வெறித்தனமாக உடல் இடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். தற்போது தனது ஓணம் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன. வெள்ளை நிற சேலையில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மினுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Meera jasmine new hot onam treat

Meera jasmine new hot onam treat

Related Posts

View all