என்ன எல்லாரும் 40 வயசு ஆகும் போது இவ்வளவு அழகா மாறிடுறாங்க.. மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
35,40 வயசு ஆகும் போது நீங்க எதையும் சாதிக்கலனு உணருவீங்க , ஆனா வருத்தப்படாதீங்க.. இது தான் உங்க டைம், இந்த நேரத்த யூஸ் பண்ணுங்க, அதுக்காக என் ரசிகனா இருக்காதீங்கனு சொல்ல வரல.. என் ரசிகனா மட்டுமே இருக்காதீங்கனு சொல்றேன்னு ஒரு உச்ச நடிகர் ஒருவர் சொல்லியிருந்தார். அதுமட்டுமில்லாம லைப் begins அட் 40ன்னு கூட சொல்லுவாங்க.
அய்யொ 40 வயது ஆயிடுச்சே நம்ம இளமை காலம் எல்லாம் முடிஞ்சிருச்சு என்று மட்டும் நினைக்காதீங்க. அப்படி நினைப்பவர்களுக்கு எல்லாம் 40 வயது தாண்டியும் ஹீரோயின்னா ஜொலித்து கொண்டிருக்கும் முன்னணி நடிகைகள்/நடிகர்கள் தான் உதாரணம். நடிகர்களை விட நடிகைகளை தான் பெரிய உதாரணமா சொல்லணும்.
முதல் உதாரணம் மீரா ஜாஸ்மின். இவங்களோட சின்ன வ்யாதில் கதாநாயகியா பல படங்களில் நடிச்சிருக்காங்க, பல படங்கள் ஹிட். ஆனால் திடீரெண்டு கொஞ்ச நாள் ஆளே தென்படவில்லை. ஒருவேளை அவங்க career அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு போல என்று எண்ணத்தொடங்கி விட்டனர் ரசிகர்கள். ஆனால் ஒரு முரட்டு comeback.
யாருமே இவங்களுக்கு 40 வயதுஆகிவிட்டது என்றால் நம்ப மாட்டாங்க. அப்படி அவ்வளவு இளமையா தோற்றம் அளிக்கிறாங்க. அவங்களோட 25 வயதில் பார்த்ததை விட இப்போ பார்ப்பதற்கு சும்மா சூப்பரா நச்சுன்னு இருக்காங்க. அதுவும் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கும் புகைப்படத்தை பார்த்தல் மெர்சல் ஆகிடுவீங்க. அந்த லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.
Latest Photos:
Meera Jasmine recent click ❤️🔥#MeeraJasmine #Kollywoodcinima pic.twitter.com/YAkbYE2ltr
— Kollywood Cinima (@KollywoodCinima) April 2, 2023