மீசை ராசேந்திரனுக்கு வன்மம் மட்டுமே.. நீங்க நல்லா அந்தர் பல்டி அடிக்கிறீங்க 😂 விஜய் மீது காழ்புணர்ச்சி.. வீடியோ வைரல்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை லியோ முந்தியுள்ளதால் நடிகர் மீசை ராஜேந்திரன் அவரது மீசையை மழித்துக்கொள்வரா என விஜய் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் கருத்து: தமிழன் வளர்ந்தா நமக்குத்தா நல்லதுன்னு எப்போ புரியுதோ அப்போது தான் நம்ம தமிழ்நாடு நல்ல நிலைக்கு வரும்.. அடுத்த மாநிலத்துக்காரங்கள தலையில தூக்கி வச்சு ஆடுறதால எதுவும் மாறப்போறதில்ல.. நல்ல தலைவர்கள தவற விட்டுட்டோம்.. உதாரணம் சில தலைவர்கள்.. காமராஜர் ஐயா, கேப்டன்.. இப்போ சீமான் அண்ணா.. தளபதி வந்தாலும் குறை சொல்வாங்க.. இது நமக்கு நம்மலே போட்டுக்கொண்ட சாபம்.. ஏண்டா தமிழ்நாட்டுக்காரன் எதுவும் பண்ணிடக்கூடாது.. முடிந்தால் நீங்களும் படம் எடுத்து சம்பாதிங்க..
மக்கள் ரசிக்கிறார்கள்… நாங்கள் படம் பார்க்க தயாராக உள்ளோம். ஒரு சிலரைத்தவிர எல்லோருமே படம் நன்றாகவே உள்ளது என்று சொல்கிறார்கள்.உங்களுடைய பிழைப்பிற்காக நல்ல படைப்பாளியை/நடிகரை குற்றம் சொல்வது… அறிவு ஜீவிகளே!!! நீங்கள் சொல்வதனால் நடிகர் வளர்ச்சியை தடுக்க முடியாது!!!
எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான் விஜய் விமர்சித்தால் பாப்புலர் ஆகலாம் அதான் தலைவன் இதே வேலைய இருக்காரு.
இவரையெல்லாம் தேவையில்லாம பேட்டி எடுக்கறீங்க… உங்க டைம் வேஸ்ட்… அந்த மீசை பேசுவது கேட்டாவே எரிச்சலா இருக்கு….. மீசை எடுத்தா கேவலமா இருக்கும்.
பாவம் விட்ருங்கப்பா அந்த ஆளு மீசையை எடுத்தா மூஞ்சி நல்லாவே இருக்காது.
Video: