கண் எதிரே ரெண்டு பாப்பா.. நடுவுல தனுஷ்.. ஹாட் ராசி கண்ணா, நித்யா மேனன்.. மேகம் கருக்காதா வீடியோ வைரல்.
திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மேகம் கருக்காதா பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு.
முதல் சிங்கிள் நல்ல இல்ல, மியூசிக் நல்ல இல்ல, லிரிக்ஸ் நல்லா இல்ல என்று சொன்னவர்களுக்கு தனுஷ் அனிருத் இருவரும் இந்த பாட்டில் தரமான பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த பாடலையும் எழுதியவர் நம்ம பொயட் தனுஷ் தான்.
‘கண்பாசய் பேசினால் நான் என்ன செய்வேன்
Confusion ஆகிறேன் உள்ளுக்குளே’
இந்த வரிகள் எங்களோட favorite.
Viral Video: