இவங்களுக்காக ஜெயிச்சிருக்கலாம்ன்னு இன்னும் சொல்லிட்டு இருக்கும்போது செம்ம போட்டோ. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
இந்த வாரம் முழுக்க ஒரு நடிகை ட்ரெண்ட் ஆனார் அதுவும் எல்லாராலும் பேசப்பட்டார் என்றால் அது நம்ம மேகா ஆகாஷ் தான். செம்ம க்யூட்டான நடிகை. இவங்க சமீபத்தில் நடந்த CSK மேட்ச் பார்த்திருந்தார். அந்த மேட்சில் CSK தோற்றுவிட்டது. அப்போது கேமராமேன் இவங்களோட reaction மட்டும் capture பண்ணி ட்ரெண்ட் பண்ணி விட்டாங்க.
தற்போது இணையத்தில் மீண்டும் இவங்களோட போட்டோ ட்ரெண்ட் ஆகியிருக்கு, காரணம் இன்று தமிழ் புத்தாண்டு அதனால் இவங்களோட மீடியா இவங்களோட இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தாங்க. இவங்கள பற்றியே பேசிட்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த போட்டோ தீயில் எண்ணெய் ஊற்றுவது போல. இந்து முழுவதும் அதான் ட்ரெண்ட்.
மேகா நீண்ட நாளுக்கு பின் இப்போ தான் சமீபத்தில் சிவா கூட ஒரு படம் பண்ணினாங்க. அது ஒரு பேண்டஸி படம். அந்த மாதிரி படத்துக்கு அந்த கதைக்கு செம்ம க்யூட்டான நடிகை தேவைப்பட்டுள்ளது, இவங்களை தவிர இப்போது ட்ரெண்டில் இருக்கும் ஹீரோயின் யாரு க்யூட்டா இருப்பாங்க. இந்த படம் மூலம் இவங்களுக்கு ஒரு செம்ம comeback.
தற்போது மீண்டும் ஒரு தமிழ்ப்படம். சந்தானம் கூட பண்றாங்க. டிக்கிலோனா படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் வருது. அதில் நாயகி இவங்க. நீண்ட நாள் இவங்க மீது இல்லாத ஒரு வெளிச்சம் தற்போது இவங்க மேல் பட்டுள்ளது. இதை நல்லா யூஸ் பண்ணிட்டு இவங்க மீண்டும் செம்ம comeback கொடுக்கணும்.