கடைசி படம் தனுஷ் கூட.. இப்போ தான் மீண்டும் பார்க்கிறோம்.. லேட்டஸ்ட் மேகா ஆகாஷ் ஹாட் போட்டோஸ் வைரல்.

Megha akash latest photos viral

மேகா ஆகாஷுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை, திடீரென்று அவர் தெலுங்கு படங்கள் பக்கம் போய் விட்டார். தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய ஹீரோயின் இவர் தான் என்று நினைத்த போது தமிழ் சினிமா இவரை ஓரங்கட்டியது, அதனால் ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப எங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கு போகலாம் என்று போய்விட்டார்.

Megha akash latest photos viral

அவர் எடுத்து சரியான முடிவு தான். தமிழ் சினிமா அவ்வப்போது கதாநாயகிகளை அப்படி தான் ட்ரீட் செய்யும். இதையெல்லாம் தாண்டி இன்னும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் என்றால் திரிஷா, நயன்தாரா தான். அவர்களுக்கான பாதையை அவர்களாகவே சரியாக போட்டுக்கொண்டனர். இப்போ இருக்கும் கதாநாயகிகளுக்கு இது எல்லாம் ஒரு படம்.

Megha akash latest photos viral

மேகா ஆகாஷின் அழகில் மயங்காதவர்கள் யாருமில்லை. அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணுவாங்க என்று தான் நினைத்தோம். பசங்க இவங்க போட்டோவை வால்பேப்பராக எல்லாம் வைத்து சுற்று வந்தாங்க. அப்படிப்பட்ட கதாநாயகி திடீரென்று காணாமல் போவது ஆச்சர்யம். எதாவது இயக்குனர்கள் மீண்டும் நல்ல படத்தின் மூலம் இவரை போன்ற கதாநாயகிகளை அழைத்து வந்தால் தான் உண்டு.

சின்ன வயசு தான். எப்படியும் கண்டிப்பாக comeback கொடுப்பது உறுதி. அதற்க்கான நேரம், காலம் வரவேண்டும் அவ்வளவே. தற்போது தெலுங்கில் #ThelavareneSwamy என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் முதல் லிரிக்கள் வீடியோ ரிலீஸ் ஆனது. அந்த விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

Megha akash latest photos viral

Related Posts

View all