பேன்டை கீழே இழுத்தபடி போஸ் கொடுக்கும் மேக்னா. டிரெண்டாகி வரும் மேக்னா ராஜின் பழைய கவர்ச்சி புகைப்படங்கள்.
பேன்டை கீழே இழுத்தபடி போஸ் கொடுக்கும் மேக்னா.. கழன்டு விழுந்து விடுமோ என்ற பதட்டத்தில் பார்வையாளர்கள். டிரெண்டாகி வரும் மேக்னா ராஜின் பழைய கவர்ச்சி புகைப்படங்கள்.
மேகனா சுந்தர் ராஜ் சர்ஜா ஒரு சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். முதன்மையாக மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பணிபுரியும் நடிகை ஆவார். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான இருவுடெல்லாவ பிட்டுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.
மேகனா ராஜ் ஒரு நாடக கலைஞராக அறிமுகமானார், அவர் குழந்தையாக இருந்தபோது, ஜோ. குமாரசாமி நாடகத்தில் தனது தந்தை சுந்தர் ராஜுடன் நடித்தார்.
பிப்ரவரி 2006 இல் தமிழ் திரைப்படமான பொய்யின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, அதன் இயக்குனர் கே. பாலச்சந்தர் தனது வரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றில் நடிப்பதற்காக அவரை நடிக்க அழைத்தார். அதன்மூலம் அவர் திரைப்பயணம் தொடங்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சாராஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கர்ப்பம் தரித்தார். ஆனால் அவரது போதாதகாலம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார் அவருடைய கணவர் சிரஞ்சீவி சார்ஜா. அதன்பிறகு நடிகர் ப்ரதாமை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் பரவியது. அதை இருவரும் மறுத்தனர்.
இந்நிலையில் தற்போது அவரது பழைய புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. மீண்டும் சினிமாவில் வலம் வர முயற்சிக்கிறாரோ என்னவோ?