கத்ரீனா கூட அடிச்சாரு பாருங்க லிப் கிஸ்சு.. விஜய் சேதுபதி மனுஷன் வாழறாரு.. வீடியோ வைரல்.

Merry christmas trailer

விஜய் சேதுபதி கிட்ட ஒருமுறை கேப்பாங்க உங்களுக்கு பாலிவுட்ல யார் கூட நடிக ஆசை என்று, அவரும் சொல்லிருப்பார் கத்ரீனா கூட நடிக்க ஆசை. இதெல்லாம் நடந்து ஐந்து ஆறு வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது பாருங்க, அவரோட கடுமையான உழைப்பால் மனுஷன் நடிச்சுட்டாரு அவங்க கூட.

ஆமாங்க படத்தின் பெயர் மேரி கிறிஸ்துமஸ். த்ரில்லர் படம். அவங்க கூட நடித்துவிட்டார் என்பதால் சும்மா சைடு ரோல் என்றெல்லாம் நினைக்காதீங்க, அவர் தான் ஹீரோ. அந்ததன் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் தான் இந்த படத்தின் இயக்குனர், அந்த படம் பார்த்திருந்தால் அவர் எந்த மாதிரி படைப்பாளி என்று தெரிந்திருக்கும்.

Merry christmas trailer

இந்த கதையும் அதே படத்தை போல தான். அதாவது எதார்த்தமா நடுத்தர குடும்பத்திற்குள் நாடாகும் விஷயங்கள். ஆசைகள், காதல், காமம் இதெல்லாம் ஒரு மனிதனை எங்கு கொண்டுபோய் விடுகிறது என்பதற்கான சிறந்த உதாரணமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கின்றனர் என்று நினைக்கிறோம்.

கத்ரீனா தவிர கபாலி படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்டே ஒரு முக்கியமான ரோல் பண்ணிருக்காங்க, ஆனால் படத்தின் கதை கத்ரீனா விஜய் சேதுபதியை சுற்றி தான் நடக்கிறது. எது உண்மை, எது பொய் என்றே தெரியவில்லை. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இவர்களை தவிர, தரமான த்ரில்லர் ஒன்னு வைட்டிங்ல இருக்கு.

Video:

Related Posts

View all