90களில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இந்த நடிகை யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.. வீடியோ வைரல்.

Metti oli cauvery video

இந்த மெட்டி ஒலி சீரியல் ஸ்கூல் படிக்கும் போது பாத்தது. மர்ம தேசத்துக்கு அப்புறம் நான் ஓரளவு பார்த்த சீரியல்னு நினைக்கிறேன்.

இப்ப மறுபடியும் ஒருவாரமா சன்டிவில சில எபிசோட்ஸ் பாத்தேன். கொஞ்சம் கூட போரடிக்கல. ரொம்ப இயல்பான குடும்ப நிகழ்வுகள்.

அந்த டைம் சீரியல்லாம் கெத்து தான் 👌

கொரோனாவால் சீரியல் சூட்டிங் நடைபெறாமல் இருப்பதால் மாபெரும் வெற்றி பெற்ற மெட்டி ஒலி சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்தளவுக்கு அந்த சீரியல் ஏற்படுத்திய தாக்கம், இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமே அனுபவித்த ஒரு சொர்க்கம். என்னடா GOTன்னு எல்லாம் பேசுறீங்க, மெட்டி ஒலி தெரியுமா?

Metti oli cauvery video

Metti oli cauvery video

90ஸ் கிட்ஸ் கமெண்ட்ஸ்:

She acted as a doctor in jeevan serial , still remember it , one of the best actress, difficult to see her like this

Elavanji and mangaka naughty Best pair ever #thangam serial #90’s kid’s memories ❤

தனம் அக்கா நிகர் தனம் அக்கா மட்டுமே நடிப்பில் மட்டும் இல்லாமல் நீஜத்திலும் வெகுளி நல்ல மனம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

90s serial lady super star. My fav one is anandha bavan.. Metti oli.. Sad to see her this way.. Excellent actress.. Come back soon.

She is in a big time depression. Not having friends, social circle, and not moving out of the door these are not the right way to lead a life . Having such an indoor life why she is telling that she aspires to do character role in movies. How successful she can be in acting with this lifestyle?

Video:

Related Posts

View all