விஜய் சேதுபதிக்கு கூட லிப் கிஸ் இப்படி அமையல.. சந்தீப் வாழறாரு செமயா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Michael latest video viral

நினைவுகள் யாவும் நீங்கி போனால் நான் யார் மறதியா அவதியா சகதியா நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால் நீ யார் ஜனனமா சலனமா மரணமா.. பிரதீப் குமார் குரல் வேற லெவல் தான். எப்படி யுவன் குரலில் லவ் சாங்ஸ் எல்லாம் படும்போது ஒரு போதை இருக்குமோ, பிரதீப் வாய்ஸிலும் அது இருக்கிறது.

மைக்கேல் படம் விரைவில் வெளியாயிருக்கிறது. இந்த பப்படம் ஒரு brutal காங்ஸ்டார் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, இந்த படகில் விஜய் சேதுபதி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வித்தியாசமான டான் ரோலில் நடித்திருக்கிறார். இட்டகுணர் ரஞ்சித் ஜெயக்கொடி சீன்ஸ் எல்லாம் செதுக்கிஇருப்பார் போல.

Michael latest video viral

இந்த படகில் action காட்சிகளை விட லவ் சீன்ஸ் எல்லாம் தரமா இருக்கு. தமிழ் சினிமாவிற்கு ஒரு புதுவரவு காத்திருக்கு. இந்த படம் ரிலீஸ் ஆனதுக்கு பின் அந்த கதாநாயகி பின் நம்ம பசங்க மந்திருச்சு விட்ட மாதிரி சுத்த போறாங்க, அதில் சந்தேகமில்லை. இந்த வீடியோலாம் பார்த்தாலே படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது.

அந்த கதாநாயகி பெயர் திவ்யன்ஷா கவ்ஷிக். பார்க்க சும்மா நெருப்பு மாதிரி இருக்காங்க. இவங்களை ரசிகர்கள் கொண்டாடப்போவது உறுதி. மனதினை சோம்பலாய் முறித்திடும் காதல் ,💕. Beautiful lyrics by Kabilan, beautiful singing by Pradeep and a beautiful composition by Sam. Loved the song.

Video:

Related Posts

View all