விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு சீன் வெக்கல பாவம். ஆனா இவருக்கு இருக்கு. மைக்கேல் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Michael video viral

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இவரின் படங்கள் எல்லாம் அதாவது எவர் எடுத்த ஒவ்வொரு படமும் ரொம்ப காண்ட்ராஸ்ட்டா இருக்குது. முதல் படம் புரியாத புதிர், நீண்ட நாள் கழித்து ரிலீஸ் ஆச்சு, பெரிய அளவில் போகல, அடுத்த படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இளைஞர்களுக்கு புடிச்ச ஒரு லவ் ஸ்டோரி. பின்னர் யாருக்கும் அஞ்சேல் அப்டினு ஒரு படம் எடுத்தார், ஆனால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது நடிகர் சந்தீப் கிஸானை வைத்து மைக்கேல்ன்னு ஒரு படம்.

இந்த படத்தின் முதல் லுக் அறிவிப்பு, அந்த போஸ்டர் designs எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. ஆனால் பெருசா எதோ சம்பவம் பண்ண போறாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. ஒரு பயங்கரமான brutal காங்ஸ்டர் படம். விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆனால் ஹீரோ இல்லை. ஹீரோ சந்தீப் தான். ஆனால் extended கேமியோ இல்லை என்றால் படத்தில் வில்லனாக கூட விஜய் சேதுபதி இருக்கலாம். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன.

Michael video viral

சந்தீப்பை பொறுத்தவரை அவர் தமிழ் செய்யும் படங்கள் எல்லாமே தரம் என்று சொல்லலாம். மாநகரம், மாயவன், இப்போது இந்த படம், நரகாசூரன் வேற கிடப்பில் உள்ளது. இவர் படங்கள் மினிமம் கேரண்ட்டி படங்கள். என்னதான் இவர் தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணினாலும் தமிழ் செம்மயா பேசுவாரு, அது இவருக்கு ஒரு செம்ம advantage. அடுத்ததா தனுஷ் கூட கேப்டன் மில்லர் படம் வேற பண்றாரு. அடுத்த லெவெலுக்கு போகப்போறது உறுதி.

இந்த டிஸ்சரை பொறுத்தவரை ஒரு நல்ல தரமான காங்ஸ்டர் படமா இருக்கும் என்று வைப் ஆகிறது. அதும் வசங்கள் ரொம்ப பவர்புல்லா இருக்கு. கடைசியில் வரும் அந்த முத்தம் தரம், படமே ஒரு க்ரெ shade-ல் இருக்கிறது. கண்டிப்பாக சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கிறோம். இயக்குனர் மேல பெரிய நம்பிக்கை இருக்கு.

Video:

Related Posts

View all