விஜய் சேதுபதிக்கு மட்டும் வாயில தம்மு.. அவருக்கு பாருங்க. மைக்கேல் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Michael vjs sundeep video viral

விஜய் சேதுபதி இந்த மைக்கேல் படத்தில் ஒரு extended கேமியோ தான் பண்றாரு என்று நினைக்கிறோம், ஏனென்றால் கதையில் நாயகன் சந்தீப் கிஷான் தான். செம்மயா நடிப்பார். இவரின் நடிப்பு திறனை மாநகரம், மாயவன் போன்ற படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பிரேக் கிடைக்கல, ரொம்ப நல்ல படங்கள் தான் பண்ணிருக்காரு.

அதிக எதிர்பார்ப்போடு ஒரு படம் தமிழில் ரிலீஸ் ஆகுதுன்னா அது இந்த மைக்கேல் படமா தான் இருக்கப்போகுது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக வரலட்சுமி நடிச்சிருக்காங்க. அதுபோக முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடிச்சிருக்கார். அவருடைய கெட்டப் எல்லாம் பார்த்தாலே தெரியுது, அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் தான் என்று. கதாநாயகியாக திவ்யங்கா கௌஷிக். இந்த படத்துக்கு பின் தமிழ் ரசிகர்கள் அவங்களை கொண்டாட அதிக வாய்ப்பு இருக்கு.

Michael vjs sundeep video viral

மேலும் இந்த படம் ஒரு பிருட்டல் காங்ஸ்டர் படம் என்று நினைக்கிறோம், ட்ரைலரில் சும்மா மிரட்டி இருந்தாங்க. ஹாலிவுட் மாதிரி இங்கேயும் நிறைய காங்ஸ்டர் படங்கள் வரவேண்டும் என்பது பல சினிமா ரசிகர்களின் ஆசை. அதுவும் அவங்களோட அபிமான ரசிகர்கள் பண்ண வேண்டும் என்று அனைவரும் நினைப்பர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்ன பிரச்னை என்றால், ஒரு genre படம் வந்து ஹிட் ஆகிவிட்டால் அதே genre-ல் படம் எடுத்து நம்மை வெறுக்க வெச்சிருவாங்க.

தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி மேல எல்லாருக்கும் பெரிய நம்பிக்கை இருக்கு. இந்த படம் ஹிட் ஆகும் பட்சத்தில் தான் ஹீரோக்களும் கொஞ்சம் experiment பண்ணாலும் படம் ஓடும் என்ற நிலைக்கு வருவாங்க. அப்போது தான் நல்ல படங்கள் வரும்.

Latest Photos/Video:

Related Posts

View all