மிரள் படம்.. அய்யோ இவ்வளவு அழகா இருந்தா என்ன பண்றது. வாணி போஜன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
aஒரு சில கதாநாயகர்களுக்கு எவ்வளவு நாள் சினிமாவில் இருந்தாலும் பெரியளவு ஹிட் கொடுத்திருக்கமாட்டார்கள், ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்துக்கும் போடும் effort வேற லெவெலில் இருக்கும். இருந்தாலும் அவர்களுக்கு அந்த ஹிட் அப்படிங்கிற விஷயம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நல்ல ஸ்கிரிப்ட் இது என்று நினைத்து நடித்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் மனமுடைந்து நிறைய பேர் சினிமாவை விட்டே விலகியுள்ளார்.
ஆனால் ஒரு சிலர் எப்படியும் ஹிட் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இன்றும் உறுதியுடன் போராடி கொண்டிருக்கும் நடிகர்களில் பரத்தும் ஒருவர். அவரின் இந்த விடா முயற்சிக்கு கிடைத்த பரிசே இந்த மிரள் திரைப்படம். இந்த பார்த்த அனைவரும் சொல்வது நீங்க இது இந்த மாதிரி படம் என்று நினைத்து போனாலும் இயக்குனர் அங்கங்கே ஒரு surprise வெச்சிருக்காரு, அதுமட்டுமில்லாமல் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் ட்விஸ்ட் வேற லெவல் என்று புகழாரம் சூட்டியுள்ளனர் படம் பார்த்தவர்கள்.
ஒரு பாடதிக்ரு நல்ல வியபாரம் இருந்தால் தான் அந்த படத்திற்கு கூட்டம் சேரும், இதை இந்த படக்குழுவினர் சரியாக செய்து வருகின்றனர். ஒரு சிலர் படம் நடித்தோமோ, காசை வாங்கினோமோ என்று போய்விடுவர். ஆனால் ஒரு சிலர் தூவும் வெற்றிக்கு ஏங்குபவர்கள் தான் இறங்கி வேலை செய்வர். கஷ்டப்பட்டு வந்ததால் என்னவோ வாணியும், பரத்தும் அவங்க நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
அய்யோ வாணி தான் என்ன அழகா இருக்காங்க, பரத்தும் செம்ம handsome-ஆ இருக்கார். இவங்க இப்படி ப்ரொமோட் செய்வதை பார்த்தல் படம் வேற லெவெலில் இருக்கும் போல. ஒரு நாளில் நடக்கும் கதை இது எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்கபோகின்றனரோ என்பதில் இருக்கு சுவாரசியம்.
Latest Photos: