ரொம்ப ஜாலியா ஆரம்பிச்சு சம்பவம் பண்ணிருக்காங்க.. ஹாட் வாணி போஜன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பரத்துக்கு நீண்ட நாள் கழிச்சு ஒரு தரமான படம் அமைஞ்சிருக்குன்னு சொல்லலாம். வாணி போஜன் செம்ம பார்மில் இருக்காங்க, வீடியோல பாக்க அவ்வ்ளவு அழகு. பேரழகி பீல். இதுல என்ன ரொம்ப புதுசா இருக்குன்னா ஸ்டோரி டெல்லிங் தான்னு தாராளமா சொல்லலாம். புரியலல, ஆமாங்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு தரமான பேய் படம் வரப்போகுது. அந்த படத்தின் பெயர் மிரள்.
இந்த படத்தின் டீசர் வெளியாகுது என்று சொன்னது முதலே இந்த படத்தின் டீச்சரின் எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருந்தது. சிந்மவில் உள்ளவர்களுக்கு தெரியும் இது எப்படிப்பட்ட படம் என்று.படத்தில் வேலை செய்தவர்கள்,கதை, எல்லாமே ரொம்ப புதுசு அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் நீண்ட நாள் கழித்து ஒரு ப்ரொபேர் பேய் படம்.
இந்த படத்தின் டீசரை பார்க்கும்போது உங்களுக்கு வேறு படத்தின் நியாபகம் வந்தால் அதற்கு நாங்க பொறுப்பில்லை. ஆனால் ஒரு படமாக பார்க்கும்போது technically ரொம்ப பிரில்லியண்டா தான் பண்ணிருக்காங்கன்னு சொல்லலாம். கே.எஸ். ரவிக்குமார் ஒரு குணசித்திர போல, இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் அவரு அசால்டா ஸ்கோர் பண்ணிட்டு போய்டுவாரு.
பேய் படத்துக்கு முக்கியமானதே படத்தின் இசை தான், இந்த டீசர் பார்க்கும்போதே அந்த திகில் மொமெண்ட்ஸ் எல்லாம் செம்மயா ஒர்கவுட் ஆன மாதிரி தான் தெரியுது. சொல்ல மறந்துட்டோம், அந்த குட்டி பையன் போட்டிருந்த மாஸ்க் திகில் கிளப்புகிறது. ஆகமொத்தத்தில் மிரள் படத்தின் டீசர் ப்ளாக்பஸ்டர். படமும் இப்படியே இருக்கும் என்று நம்புவோம்.
லேட்டஸ்ட் வீடியோ: