நம்ம முத்துவேல் பாண்டியன் மருமகளா அது.. அம்மாடியோவ் என்னா structure.. மிர்னா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Miranaa in black

ஒரு சில நடிகைகள் ஒரு பிரேக்காக காத்துட்டு இருப்பாங்க இப்படி ஒரு பெண்ணுக்கு சூப்பர்ஸ்டார் படம் மூலம் பிரேக் கிடைத்தது என்றால் அது மிர்னாக்கு தான். சும்மா அழகா இருக்காங்க என்று தான் நினைத்தோம் ஆனால் ரொம்ப நல்லா நடிக்கவும் செய்றாங்க. அதுவும் இன்டெர்வல்ல சூப்பர்ஸ்டார் சம்பவம் செய்யும்போது இவங்க reaction பாக்கணுமே.

ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மருமகளாக நடிச்சவங்க தான் மிர்னா. இவங்களோட சினிமா வாழ்க்கை இப்போது தான் சொல்லிக்கொள்ளும் படி மீண்டும் ஆரம்பம் ஆகியிருக்கு. சமீபத்தில் கலையரசனுடன் நடித்த புர்கா படமும் நல்ல வரவேற்பை பெற்றது இப்போது இந்த படமும் மெகா ப்ளாக்பஸ்டர்.

Miranaa in black

இவ்வளவ்ய் நாள் பட்ட கஷ்டத்திற்கு ரொம்ப ஈஸியா மக்கள் மனதில் இரண்டே படம் மூலம் போய் நாற்காலி போட்டு உக்காந்துட்டாங்க. இவங்களை பற்றி இப்போது மீம்ஸ் எல்லாம் போயிட்டு இருக்கு. இனி இவங்களோட ரீச் வேற லெவெலில் ஆகிவிடும் எப்போது மீம் creators கண்ணில் பட்டு கன்டென்ட் ஆகுறாங்களோ அப்போவே இவங்க மிகப்பெரிய ஸ்டார். நிறைய மீம்கள் ட்ரெண்டிங்.

ஜெயிலர் படம் வேற ரொம்ப சூப்பரா போயிட்டு இருக்கு. தான் தான் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று மீண்டும் நிரூபணம் செஞ்சிருக்காரு ரஜினிகாந்த். இவருக்கு இது இந்த நேரத்தில் ரொம்ப முக்கியம். ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயம் அது ப்ளாக்பஸ்டரா அமைஞ்சது அவருக்கு கிடைத்த போனஸ், அடுத்தடுத்து இன்னி அதிரடி தான். சரி இப்போ மிர்னா போட்டோஸ் பார்ப்போம்.

Photoshoot:

Related Posts

View all