ஜெயிலர் படத்தில் வேற மாதிரி சம்பவம்.. இப்போ மிர்னாவோட போட்டோ பாம் சம்பவம்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Mirna jailer latest click

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். பீஸ்ட், டாக்டர் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை எப்படியாவது ப்ளாக்பஸ்டர் ஆக கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் இவர் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரியும். ரஜினிக்கும் ஒரு பெரிய ஹிட் அவசியம்.

சமீபத்தில் நடந்த பிரபல விருது வழங்கும் நிகழ்ச்சியில் நெல்சன் திலீப்குமாருக்கு அவருக்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைக்கவில்லை. என்னதான் பீஸ்ட் படம் கன்டென்ட் wise தோல்வி படம் என்றாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகம் செய்த உதயநிதி ஸ்டாலின் எல்லாருமே சொல்லிருந்தாங்க.

Mirna jailer latest click

சரி லேட்டஸ்ட் மிர்னா கதைக்கு வருவோம் அவங்க ஜெயிலர் படத்தில் முக்கிய ரோல் நடிச்சிருக்காங்க. அவர்களில் சமீபத்திய பேட்டி ஜெயிலர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளார். அவங்க ரொம்ப முக்கிய ரோல் பண்றாங்க, ரஜினி கூடஓயும் காட்சிகள் இருக்கு, கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் கூடையும் காட்சிகள் இருக்கு போல.

இதுபோக படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இத்தனை சூப்பர்ஸ்டார்களை அடக்கிய படம் தான் ஜெயிலர். அதுபோக தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என்று ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு. அவங்களோட புகைப்படம் எப்படி இன்று ட்ரெண்ட் ஆச்சோ, அதேபோல அவங்க பேட்டி கொடுத்த காணொளியும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு.

Video:

Related Posts

View all