நம்ம முத்துவேல் பாண்டியன் மருமகளா இது.. அம்மாடியோவ் அந்த நடை இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு.. வீடியோ வைரல்.

Mirna latest in black

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச ஜெயிலர் படம் எதிர்பாராத வசூலை அல்லி குவித்தது. நெல்சன் ஜெயிச்சுட்டாரு. முதலில் வசூல் ரீதியா நெல்சன் தோற்கவே இல்லை. கதை ரீதியா விஜய் மேல மற்ற நடிகர்களின் வன்மம் தான் பீஸ்ட் படத்தை கொஞ்சம் டௌன் ஆக்கியது. ஆனால் அதுவும் நல்ல படமே.

இந்த படத்தில் நடித்த எல்லா நடிகர் நடிகைகளுக்கும் ஒரு ரீச் கிடைச்சிருக்கு. ஏன் சூப்பர்ஸ்டாரே பழைய சூப்பர்ஸ்டாரா திரும்ப வந்திருக்காரு. மற்றபடி நிறைய பேருக்கு நல்ல பெயர். ஆனால் இளம் ரசிகர்கள் மத்தியில் செம்மத்தியா அவங்க நெஞ்சில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்தது யாரென்றால் அது நம்ம மிர்னா தான்.

Mirna latest in black

இனி இவங்க நடிக்கும் படங்களுக்கும் எல்லாம் செம்ம ரீச் கிடைக்கும். இவங்க அதை சரியா யூஸ் பண்ணி நல்ல படம் நல்ல இயக்குநர்களோடு பணியாற்ற வேண்டும். அப்போது தான் அவங்களுக்கு கிடைத்த அந்த வரவேற்பு கொஞ்ச வருடங்களுக்கு அப்படியே இருக்கும். இப்போ எல்லாம் இவங்க ஒரு போட்டோ/வீடியோ போட்டா போதும் இணையதளம் ரணகளம் ஆகுது.

தற்போது இவங்களோட ஒரு வீடியோ, ஒரு ஸ்டோரி ரெண்டு ரிலீஸ் அகஇருக்கு. ஒன்னு கருப்பு, இன்னொன்னு வெள்ளை. அம்மாடியோவ் அந்த படத்தில் தான் புடவை கட்டி ரொம்ப சட்டிலா நடிச்சாங்க. இவங்க ஒரு பாம்ப் என்று வெளியில் இப்போ தான் தெரிய ஆரம்பிக்குது. யாரும் எதிர்பார்த்திருக்க மாடீங்க. ஏன் படிக்கிற நீங்களும்.

வீடியோ:

Related Posts

View all