விக்ரம் மருமகளா? இல்ல முத்துவேல் பாண்டியன் மருமகளை? ஒரே confusionஆ இருக்கே.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Mirnaa swathishta photo viral

தமிழ் சினிமாவில் நாங்க ரெண்டு பேரும் தான் எப்போமே கிங்கு என்று மீண்டும் நிரூபணம் செய்துள்ளனர் சூப்பர்ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல்ஹாசனும். என்னதான் இருந்தாலும் சீனியர்ஸ் சீனியர்ஸ் தான் அதில் மற்றம் இல்லை. இரண்டு பெரும் சேர்ந்து கிட்டத்தட்ட இதுவரை 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் இந்த இரண்டு வருடத்தில் பண்ணிருக்காங்க.

என்னதான் விஜய் தற்போதைய நிலையில் நம்பர் 1 ஸ்டார் என்றாலும் அவருடைய பாக்ஸ் ஆபிஸ் potential லியோவில் தான் தெரியும். இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்து வேற லெவல் ஹிட் கொடுத்த படம் ஜெயிலர். அதேபோல் லியோவும் ஹிட் அடிக்கும் பட்சத்தில் உண்மையான நம்பர் 1 யாரென்று தெரியும்.

Mirnaa swathishta photo viral

சரி அதெல்லாம் விடுங்க, சினிமாவில் அந்த சண்டை எப்போதுமே இருந்துட்டே தான் இருக்கும். ஆனால் நம்ம பசங்க தனியா ஒரு ட்ராக் ஓட்டிட்டு இருக்காங்க சைடு கேப்புல. விக்ரம் மருமகளா இல்ல முத்துவேல் பாண்டியன் மருமகளான்னு தான். மிர்னா மற்றும் ஸ்வாதிஷ்டா மீண்டும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்காங்க.

இரண்டு பேருமே செம்ம அழகு தான். இதுல ஒருத்தன் என்ன மீம் போட்ருக்கான்னா உங்க மருமகள்களை நாங்க பொண்ணு கேட்டு வந்திருக்கோம்ன்னு. அதான் ரெண்டு பேரோட புருஷனும் படத்துல இறந்துட்டாங்களே. இவங்க இணையத்தில் பண்ண அட்ரோஸிட்டி இருக்கே சிரிச்சு முடியல. அவங்க ரெண்டு பேரோட ரீசென்ட் போட்டோஸ் பாருங்க மாசா இருக்கு.

Latest Photo:

Related Posts

View all