மஞ்சள் கலர் சுடிதார் போட்ட தேவதை.. அம்மாடியோவ் இவங்க என்ன இப்படி தக தகன்னு மிண்ணுறாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஒரு பெண் டிக் டாக் மூலம் இவ்வளவு பிரபலம் அடைந்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி கதாநாயகியா உருவாகி வருகிறாங்க என்றால் அந்த டெக்னலாஜியை நம்ம ஆதரிக்க வேண்டும். சில கேட்ட விஷயங்கள் இருந்தாலும், நிறைய பேருக்கு நிறைய விதத்தில் ஹெல்ப் பண்ணுது. அப்படி ஒரு விஷயம் இல்லையென்றால், மிருணாளினி ரவி நமக்கு கிடைச்சிருக்கமாட்டாங்க.
சமீபத்தில் இவங்கள கோப்ரா படத்தில் பார்த்தோம், இனிமை படத்தில் பார்த்தோம். இனிமை படத்தில் அவங்க ஆடுன ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு. அந்த டம் டம் பாடல் தான். இவங்களுக்கு இன்னும் நல்ல கதை எல்லாம் அமைந்தால் டான்ஸ் எல்லாம் தாண்டி நல்ல performer ஆகவும் ஜெயிப்பாங்க. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவங்க எப்போ பெஸ்டிவல் வரும் எப்படி பசங்களை கிறங்கடிக்கலாம் என்று இருப்பாங்க போல. இவங்க போட்டோஷூட் எல்லாமே பாருங்க ரொம்ப ட்ரடிஷனலா இருக்கும். பசங்க கிட்ட எந்த மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்ட இவங்க போட்டோவை காட்டி இவங்கள மாதிரி என்று சொல்லும் அளவுக்கு அழகு.
தேவதை மாதிரி ஒரு பொண்ணு.. மஞ்சள் சுடிதார்.
இடப்பக்க கல் வச்சி சின்னஞ்சிறிய மூக்குத்தி போட்டிருந்தா பெண் தெய்வம் தான்.
எலுமிச்சை நிறம்
அதுக்கு பளிச்சின்னு சிவப்பு உதட்டு சாயம்
கலையாத கண் மை
போனி டெயில் முடி
ஆக்சிடைய்ஸ்ட் ஜிமிக்கி அதுல மஞ்சள் முத்துக்கள்
சந்தன கலர் செருப்பு..
பெண்ணுக்கு பெண்ணே!!